கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.

கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா 1

விளம்பரம்

இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா 3

விளம்பரம்

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா 4

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா 5

அண்மையில் இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

கணவர் பகத் உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற நடிகை நஸ்ரியா 6

தற்போது நல்ல கதைகளை கேட்டு வருகிறார் நஸ்ரியா , இந்நிலையில் இருவரும் விடுமுறைக்காக வெளிநாடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment