The Indian Times

இனியா உடன் நீங்க கேரளா போககூடாது கோபி… மயூ சடங்கில் நீங்க இருக்க வேண்டும் என சண்டையிடும் ராதிகா… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் மயூ வயதிற்கு வருகிறார்,இதனால் ராதிகா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்

Advertisement

உடனே அடுத்த நாளே சடங்கு நிகழ்ச்சி நடத்த திட்டமிடவே கோபி இனியாவை கூட்டிக்கொண்டு கேரளா செல்ல வேண்டும் என்பதால் அதற்கு யோசிக்கிறார்,இதனால் ராதிகா மற்றும் கோபிக்கும் இடையே சண்டை வருகிறது,இப்போ கோபி இனியாவுக்கு அப்பாவாக நடப்பாரா அல்லது மயூவுக்கு அப்பாவாக நடப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in