The Indian Times

தாஜ்மஹால் முன்பு யோகா செய்யும் நடிகை அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் அதுல்யா,இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அதுல்யா

கோவையை சேர்ந்த அதுல்யா ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு தேடி கஷ்டப்பட்டு உழைக்கவே இன்று கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் அதுல்யா ரவி

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்,இவருக்கு சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் மனம் தளராமல் மீண்டும் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் அதுல்யா ரவி.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகை அதுல்யா முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இவர் தற்போது தாஜ்மஹால் முன்பு யோகா செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in