நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.

நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 3

விளம்பரம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.

நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 5

தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.தற்போது இவர் பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment