The Indian Times

BIGGBOSS வீட்டில் இருந்து வந்த உடன் குடும்பத்துடன் SELFI எடுத்த விசித்திரா

சிறு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் தோன்றி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா,1991 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய பொற்கொடி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

இப்படத்தினை தொடர்ந்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.

Advertisement

இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார்.

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்,திரைப்படங்களில் விலகிய விசித்திரா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு மூன்றாவது இடத்தினை பிடித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.தனது கணவர் மற்றும் மகன்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in