அசல் பட கதாநாயகி பாவனாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்
நம்மல் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் பாவனா,பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து அசத்தியிருந்தார்

இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
பின்னர் வெயில், தீபாவளி போன்ற படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

அஜித்திற்கு ஜோடியாக இவர் நடித்த அசல் திரைப்படம் மூலம் அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
தற்போது தமிழ் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு மலையாளம் மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்,

இவருக்கு சில மாதங்கள் முன்பு திருமண நிச்சயம் ஆகியுள்ளது.

இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →