கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள்

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கியவர் இவர்.

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவில் பெங்காலி படத்தில் நடித்து அறிமுகமாகியவர்,பெங்காலியில் இரண்டு படங்கள் நடித்த பிறகு மலையாளத்தில் படம் நடிக்க தொடங்கிவிட்டார் தேவயானி.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவருக்கான வரவேற்பு எந்த மொழி சினிமாவிலும் கிடைக்கவில்லை ,அந்த நேரத்தில்தான் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வந்தது.தொட்டால் சிணுங்கி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் 1996 ஆம் ஆண்டு இவர் அஜித்திற்கு ஜோடியாக காதல் கோட்டை படத்தில் நடித்தார்,இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்தார் தேவயானி.

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 5

இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 6

இவர் கணவர் உடன் எடுத்துக்கொண்ட ரொமேன்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவருடன் நடிகை Devayani எடுத்துக்கொண்ட ROMANTIC புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment