பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள்

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.இவர் நடிகர் பிரசாந்தை வைத்து 2002 ஆம் தமிழ் என்ற படத்தினை இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி படத்தினை இயக்கினார்.

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இரண்டாவது படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.அதே வருடம் நடிகர் சிம்புவை வைத்து கோவில் படத்தினை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.

கட்டாயம் படிக்கவும்  பாலா இயக்கத்தில் அருண் விஜய் மிரட்டும் வணங்கான் படத்தின் ட்ரைலர் இதோ

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 16 படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 5

தற்போது இவர் விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இளமையாக மாறிய நடிகை குஷ்பு

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 6

இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திராத இயக்குனர் HARI-ன் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment