மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 3

விளம்பரம்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 5

தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 6

தற்போது இவர் மணக்கோலத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணப்பெண் கோலத்தில் நடிகை POOJA HEGDE புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment