HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.

HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு 1

விளம்பரம்

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு 2

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு 3

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு 4

விளம்பரம்

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு 5

வெளிநாட்டில் உள்ள நடிகை குஷ்பு தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார், மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

HAIR STYLE மாற்றி செம்ம MASS-ஆக மாறிய நடிகை குஷ்பு 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment