The Indian Times

ரஜினி காலில் விழுந்தது கேவலமா இருக்கு… தமிழர்கள் எல்லாம் முட்டாளா? மன்சூர் அலிகான் பேட்டி

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது நடிப்பு தனி கவனத்தினை மக்களிடம் பெறவே நடிகர் விஜயகாந்த் நடிக்கும் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து வில்லனாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.

Advertisement

தற்போது காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்துள்ளார், அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூரிடம் ரஜினிகாந்த் உத்திரபிரதேச முதல்வர் காலில் விழுந்தது குறித்து கேட்கப்பட்டது,அதற்கு பதிலளித்த இவர் கூறியதாவது,ரஜினி காலில் விழுந்தது கேவலமாக இருக்கு, தமிழக மக்களுக்கே இது அவமானம் அவர் இப்படி செய்திருக்க கூடாது என பேசியுள்ளார்.

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in