The Indian Times

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஜீ தமிழ் சீரியல் நடிகை லட்சுமி

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து பிரபலமாகியவர் லட்சுமி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் முன்னதாக பல தொடர்களில் நடித்திருந்தாலும், இந்த தொடர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்துள்ளது.

Advertisement

தொடர்ந்து பல சினிமா மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார் இவர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in