The Indian Times

நேற்று கோலாகலமாக நடைபெற்ற டிமான்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அஜய் ஞானமுத்து

டிமான்டி காலனி படத்தை இயக்கி மிக பிரபலமான இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

Advertisement

பின்னர் இவர் இயக்கிய கோப்ரா படம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

இதனை தொடர்ந்து இவர் டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தார்.

தற்போது இவர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in