கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 1

விளம்பரம்

இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 2

விளம்பரம்

இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆகிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பேட்ட படம் ஆகும்.இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 3

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்,தற்போது மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மாளவிகா.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 4

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் பல லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 5

இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்துவுடன் கடற்கரையில் ரொமென்ஸ் செய்யும் ஷ்ரேயா

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 6

தற்போது இவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கருப்பு நிற சேலையில் கவர்ச்சியில் கலக்கும் MASTER நடிகை மாளவிகா மோகனன் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment