மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தாய்லாந்து நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஆதி நிக்கி கல்ராணி ஜோடி

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 2

விளம்பரம்

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 3

விளம்பரம்

அதுமட்டுமின்றி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,தற்போது உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 4

விளம்பரம்

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார். இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 5

இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 6

தற்போது இவர் திருமணம் முடிந்து தேனிலவு சென்றுள்ளார்.

மாமா உடன் வெளிநாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை இந்திரஜா சங்கர் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment