தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.

தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான் 1

விளம்பரம்

இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான் 2

விளம்பரம்

இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான் 3

விளம்பரம்

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான் 4

விளம்பரம்

இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் , பத்துதல படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரத்னம் படத்தை கழுவி ஊத்திய BLUESATTAI மாறன்

தனது இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான் 5

ஏஆர் ரஹ்மானின் மகனும் பாடகராக சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.தற்போது இவர் இசைக்குழுவினரை நேரில் சந்தித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment