பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.20ஸ் களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் இவர் என்றே சொல்லலாம்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் .

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் 1999 ஆம் ஆண்டு உன்னை தேடி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வாய்ப்பு வரவே வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் ஆடிய பாடல்களாக வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் மற்றும் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் பலருக்கும் இன்றும் பிடித்தமான பாடல்களாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

 

விளம்பரம்

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 4

சில நாட்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்குறைய தொடங்கியதால் தமிழ் சினிமா விட்டே முழுவதும் விலகினார் மாளவிகா.

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 5

இவர் சுமேஷ் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கண்ணும் கண்ணும் நோக்கியா... அந்நியன் பட நாயகி சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 6

நீண்ட இடைவெளிக்கு பிறகு கோல் மால் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

பலரும் பார்த்திடாத நடிகை மாளவிகாவின் திருமண புகைப்படங்கள் 7

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment