The Indian Times

மனைவி மோனிகா உடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் கவின்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் கவின்.இந்த தொடர்க்கு பிறகு தொடர்ந்து நாடகங்கள் நடித்து வந்தார்.எந்த தொடரிலும் இவருக்கான வெற்றி என்பது கிடைக்கவில்லை,

அப்பொழுதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த சீசனில் கலந்துகொண்டு மிகப்பிரபலம் ஆகினார்.

Advertisement

இவர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

தற்போது இவரின் நீண்ட கால நண்பர் ஆன மோனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார் கவின்,இவரின் திருமணத்திற்கு நெல்சன்,பிரியங்கா மோகன், வெற்றிமாறன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இவர் தனது மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in