குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

கே எஸ் ரவிக்குமார்,புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர்.அதன்பின் தொடர்ந்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 1

விளம்பரம்

இவர் இயக்கிய நாட்டாமை படத்திற்கு தான் முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது பெற்றார்.உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

கட்டாயம் படிக்கவும்  கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 2

விளம்பரம்

இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவை தற்போது கலக்கி வருகிறார்.1986ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 3

விளம்பரம்

அதன்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.தமிழ் படங்களை மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 4

விளம்பரம்

தற்போது இயக்கத்தை ஓரம் வைத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 5

பல ஹிட் படங்களை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தும் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 6

இவர் தனது பிறந்தநாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment