குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 1

விளம்பரம்

இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க தொடங்கினார் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க தொடங்கினார்.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 3

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 4

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 5

இவரின் முதல் படம் பட்டத்துயானை,இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 6

அதிக தெய்வ பக்தி உள்ள அர்ஜுன் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை போரூரில் மிகப்பெரிய அளவு ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

குடும்பத்துடன் WEEKEND-யை கொண்டாடிய நடிகர் அர்ஜுன் 7

இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment