The Indian Times

கடற்கரையை சுத்தம் செய்த நடிகை ரெஜினா கேசன்ட்ரா

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ரெஜினா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு இவர் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

இப்படம் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் ரெஜினா.

இவர் தற்போது மாணவர்களுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தம் செய்து உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in