கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 2

விளம்பரம்

அப்பொழுது வரை இவர் இவ்வளவு பெரிய நடிகையாக உருவெடுப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 5

தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 6

தற்போது இவரின் தங்கை பூஜா நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment