DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி

தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வரும் ஜோடி அனிதா மற்றும் குப்புசாமி.பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளனர் இவர்கள்.

DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி 1

விளம்பரம்

தமிழ் சினிமா பாடல்களை தாண்டி இவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் ஆவர்.பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர் அனிதா குப்புசாமி.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி 2

விளம்பரம்

மேலும் இளையராஜா,வித்யாசாகர்,யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடல்களை பாடியுள்ளனர்.

DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி 3

விளம்பரம்

இவர் தனது மனைவியுடன் சேர்ந்து 3ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.

DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி 4

விளம்பரம்

இவர்கள் இல்லாத கிராமிய பாடல்களே கிடையாது என்று கூட கூறலாம்,அந்தளவுக்கு மிக பிரபலமானவர்கள்

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி 5

தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் செய்து வருகின்றனர்.

DUBAI-ல் விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி 6

தற்போது துபாயில் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடி வரும் இவர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment