வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இவருக்கு அடுத்ததாக குஷி படம் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தற்போது சமந்தா வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்,அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்ற நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment