BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள்

டிவி சேனலில் தமிழ் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகியவர் அனிதா சம்பத்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இளைஞர்கள் அனிதா சம்பத் புகைப்படத்தினை இணையதளங்களில் வைரலாக்கினார்கள்.

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 1

விளம்பரம்

அன்றிலிருந்து பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அனிதா சம்பத். இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.வந்த வாய்ப்பினை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் மக்கள் இவருக்கு அதிக ஆதரவினை கொடுத்தனர்,இறுதிவரை வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் பரிசினையும் தட்டி சென்றார்

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் யூடியூபில் சேனல் ஆரம்பித்து தனது கணவருடன் வீடியோ வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனிதா சம்பத்.

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 5

தற்போது அனிதா சம்பத் வெள்ளித்திரயிலும் ஜொலிக்க தொடங்கிவிட்டார்,அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய தெய்வ மச்சான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 6

இவர் சொந்தமாக வாங்கிய வீட்டின் பால்காய்ப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

BIGGBOSS அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment