திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.

திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 2

விளம்பரம்

இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.

திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 3

விளம்பரம்

இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  யோகி பாபு நடிக்கும் BOAT படத்தின் புதிய டீசர் வெளியாகியது

திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 5

இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் 6

இவர் தனது திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி வைத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment