நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம்

செய்தி வாசிப்பாளராக முதன் முதலில் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 1

விளம்பரம்

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  ஷ்ரேயாவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சித்து

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து குற்றமே குற்றம் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினையும் ரசிகர்களிடம் பெற்றார் திவ்யா.

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கணவர் தோனி ஆட்டத்தை காண வந்த சாக்ஷி புகைப்படங்கள்

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவர் வெளியிடும் புகைப்படங்களை இவரது ரசிகர்கள் அதிகளவு வைரலாக்கி வருகின்றனர்.

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 5

இயக்குனர் மாரிசெல்வராஜின் வாழை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 6

தற்போது குக் வித் கோமாளி 5ல் போட்டியாளராக கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 7

தற்போது இவர் நண்பர்களுடன் வெளியே சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment