The Indian Times

ப்ரேமம் நாயகி மடோனா கடற்கரையில் WEEKEND கொண்டாட்ட புகைப்படங்கள்

பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் பிரபலமாகியவர் மடோனா. இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இப்படத்தின் வெற்றி இவரை தமிழில் கதாநாயக மாற்றியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த காதலும் கடந்து போகும் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் மடோனா.

தற்போது தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு என சினிமாவை கலக்கி வருகிறார்.

அண்மையில் தளபதி விஜய்க்கு தங்கையாக லியோ படத்தில் நடித்து இருந்தார்.

 

மேலும் பல படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கிறார் மடோனா.

தற்போது இவர்விடுமுறைக்காக வெளிநாட்டில் உள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in