The Indian Times

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை விஜி சந்திரசேகர் மகளின் திருமண புகைப்படங்கள்

பிரபல தமிழ் சினிமா நடிகை விஜி சந்திரசேகர்.இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் தங்கையாக தில்லு முள்ளு படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படம் மிகப்பெரிய அளவு வெற்றிபெற்றது. இப்படத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

மேலும் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் விஜி சந்திரசேகர்.

மேலும் சினிமாவில் தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கலக்கி உள்ளார்.

தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜி சந்திரசேகர்

இவரை போல இவரின் மகளையும் நடிகை ஆக்க வேண்டும் என குறிக்கோளுடன் உள்ளார்.

Advertisement

தற்போது மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in