The Indian Times

நடிகை யாஷிகா உடன் IPL பார்த்த பிக் பாஸ் நட்சத்திரங்கள்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

இருப்பினும் இவருக்கு எந்த படத்திலும் கிடைக்காத வரவேற்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு கிடைத்தது.இப்படத்தில் நடித்து இளைஞர்களிடம் பிரபலம் அடைந்தார்.

Advertisement

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார்.

இந்நிலையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது.

தற்போது இவர் சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியை காண வருகை தந்துள்ளார்.

Advertisement

அவருடன் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் ரவீனா மற்றும் விஷ்ணு இருவரும் இணைந்து வந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in