கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .

கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா 1

விளம்பரம்

ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.

கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா 3

விளம்பரம்

தெறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் ஷாருக்கான் உடன் இணைந்தார்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா 4

விளம்பரம்

ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய படம் ஆனது ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.

கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா 5

தற்போது இவர் மீண்டும் ஹிந்தியில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

கணவர் அட்லீ உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த ப்ரியா 6

இந்நிலையில் அட்லீ மனைவியுடன் எடுத்த செம்ம மாஸான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment