நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் சேஷு. தனது எதார்த்தமான பேச்சு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியிலேயே இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பல வேடங்களில் வந்து மக்களை சிரிக்க வைப்பார் சேஷு.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் 2

விளம்பரம்

சின்னத்திரையில் இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க தொடங்கி உள்ளார். சந்தானத்தின் A1 படத்தில் குடித்துவிட்டு இவர் செய்யும் கலாட்டாக்களுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் 3

விளம்பரம்

பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். தற்போது அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் சேஷு தற்போது மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் 5

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment