வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார் 1

விளம்பரம்

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார் 2

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார் 3

விளம்பரம்

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது

வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார் 4

விளம்பரம்

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டு தற்போது இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார் 5

லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.இப்படத்திற்கு விடா முயற்சி என படக்குழு பெயரிட்டுள்ளது.

வெளிநாட்டில் BIKE RIDE-ல் நண்பர்களுடன் ENJOY செய்யும் நடிகர் அஜித் குமார் 6

தற்போது அஜித் குமார் நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு பைக் ரைடு சென்றுள்ளார் , இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment