The Indian Times

படத்துலையே நல்லா இருக்குறது தமன்னா DANCE மட்டும் தான் – ஜெயிலர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : tamil talkies

இவர் நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் படம் தற்போது வெளியாகியுள்ளது,இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படத்தினை விமர்சனம் செய்து bluesattai மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் படத்தில் காமெடி நம்மளை சிரிக்க வைப்பதில்லை,கதையை எங்கெங்கோ கொண்டு செல்கின்றனர்,ஒரு நல்ல படத்தை எடுக்க இதுவே போதுமான கதை தான் ஆனால் படம் நன்றாக வரவில்லை.படத்துலயே நல்லா இருக்குறது தமன்னா டான்ஸ் மட்டும் தான், இந்த படத்தை பார்த்தா உங்க நிலைமை நினைச்சி கூட பார்க்க முடியலை என விமர்சனம் செய்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in