The Indian Times

முதல் நாளே ஜெயிலரை காண வந்த பிரபலங்கள் புகைப்படங்கள்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

Advertisement

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார்

இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் பல சினிமா நட்சத்திரங்களும் சூப்பர் ஸ்டாரின் படத்தினை காண முதல் ஆளாக வருகை தந்துள்ளனர்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in