சீரியலில் இருந்து விலகும் ஆல்யா..இனி இவருக்கு பதில் இவர்தானா? வெளியான புது வீடியோ | Raja Rani 2

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிட, ரசிகர்களின் கோரிக்கைபடி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா சையத் என்று அழகான மகளும் உள்ளனர். ஐலா பார்ப்பதற்கே பொம்மை போல இருப்பார். அவர் அழகாக அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை சஞ்சீவ் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

சீரியலில் இருந்து விலகும் ஆல்யா..இனி இவருக்கு பதில் இவர்தானா? வெளியான புது வீடியோ | Raja Rani 2 1

விளம்பரம்

ஐலா செய்யும் குறும்புகளையும், அழகான வீடியோக்களையும் ரசிக்க தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற விஜய் டிவி தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கலர்ஸ் டிவியில் ஒளபரப்பாகி புகழ் பெற்ற சித்து சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனில் ஆல்யா வீட்டு வேலைக்காரியாகவும், சஞ்சீவ் மிகவும் படித்தவராகவும் இருப்பார். ஆனால் சீசன் 2ல் ஆல்யா மிகவும் படித்து போலீஸ் அதிகாரியாகவும், சித்து ஸ்வீட் கடை நடத்தி வரும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். Youtube video code embed credits: Behindwoods Tv

சீரியலில் இருந்து விலகும் ஆல்யா..இனி இவருக்கு பதில் இவர்தானா? வெளியான புது வீடியோ | Raja Rani 2 2

விளம்பரம்

தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். அவருக்கு இந்த மாதம் பிரசவத்திற்கு மருத்துவர் தேதி கொடுத்துள்ளார். இதனால் சிறிது காலம் அவர் சீரியலை விட்டு விலக நேர்ந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாவில் ஆல்யாவிடம் இது குறித்து கேட்டபோது நான் விலகப்போவதில்லை நோ சான்ஸ் என்று கூறியிருந்தார். முதலில் சந்தியா கேரக்டரை காண்பிக்காமல் நாடகத்தை நகர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டு மாத காலம் சந்தியா கேரக்டரை காட்டாமல் நகர்த்த முடியாது என்பதால் ஒரு புது முகத்தை இறக்கியுள்ளது ராஜாராணி டீம். அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.. Watch the below video…

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment