அன்று காதல் பண்ணியது.. உந்தன் கன்னம் கிள்ளியது… ப்பா என்னா வாய்ஸ்..!! | Cook With Comali

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்து கவலைகள் மறந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்! சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! அப்படி இருந்ததால் மட்டுமே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அன்று காதல் பண்ணியது.. உந்தன் கன்னம் கிள்ளியது... ப்பா என்னா வாய்ஸ்..!! | Cook With Comali 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் தான் ஹீரோக்கள் என்றும் சொல்லலாம்! இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ் , சிவாங்கி , பாலா, சுனிதா, மணிமேகலை , சக்தி என மற்றும் பலர் திரைத்துறையில் கால்பதித்து சந்தோஷமாகவும் பிசியாகவும் இருந்து வருகின்றனர்! காரணம் மக்கள் இவர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் ஒன்று தான்! சீசன் 1 மக்கள் மத்தியில் ஓரளவு போய் சேர்ந்தாலும் சீசன் 2 உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புகழ்மழையையும், சினிமா வாய்ப்புகளையும் அள்ளித் தந்தது! Youtube Video Code Embed Credits: Galatta

அன்று காதல் பண்ணியது.. உந்தன் கன்னம் கிள்ளியது... ப்பா என்னா வாய்ஸ்..!! | Cook With Comali 2

விளம்பரம்

தற்போது இரண்டு சீசன்களை கடந்து விட்ட குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இதிலும் வழக்கம் போல காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் சிங்கர் அரவிந்த் குக் வித் கோமாளி செட்டில் அன்று காதல் பண்ணியது பாடலை பாடுகிறார். கேட்கவே வேற லெவல்லாக உள்ளது.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment