அபிராமி காதில் புகழ் சொன்ன விஷயம்.. புகழுக்கு பளார் விட்ட அம்மு அபிராமி | Cook With Comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் மனோபாலா மற்றும் ராகுல் தாத்தா எலிமினேட் ஆகி வெளியேறிவிட்டார்கள். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Vijay Televison

அபிராமி காதில் புகழ் சொன்ன விஷயம்.. புகழுக்கு பளார் விட்ட அம்மு அபிராமி | Cook With Comali 1

விளம்பரம்

ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. Youtube Video Code Embed Credits: Vijay Television

அபிராமி காதில் புகழ் சொன்ன விஷயம்.. புகழுக்கு பளார் விட்ட அம்மு அபிராமி | Cook With Comali 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அவகேடோ பழத்தை வைத்து எல்லா கோமாளிகளும் ஒரு டிஷ் செய்து வருகின்றனர். அப்போது பாலா ரோஷிணியிடம் அவகேடோக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்க அவர் “தமிழ் அவகேடோ” என்று காமெடியாக கூறுகிறார். மேலும் புகழ் ரோஷிணியிடம் வந்து செல்லம் யார் போனாலும் நீ போக கூடாது என்று சொல்கிறார். இதே டயலாக்கை அம்மு அபிராமியிடம் வந்து கூற, அவர் புகழ் கன்னத்தில் பளார் பளார் என வைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the Cook With Comali Promo..

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment