அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

குஜராத் ஜாம் நகரில் தற்போதே திருமணத்திற்காக பிரபலங்கள் வர தொடங்கி உள்ளனர்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
ஜூலை 12 ஆம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்கான கொண்டாட்டங்கள் தற்போது குஜராத் ஜாம் நகரில் ஆரம்பமாகி உள்ளது.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்துகொள்ள தொடங்கி உள்ளனர்.

இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்னும் வர கூடிய நாட்களில் அதிக அளவில் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →