விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள்

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை2 .

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் முதல் பாகத்தில் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜிடம் இருந்து பணத்தை திருடிய ஜீவா முத்து காரில் சவாரி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 5

சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 6

இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 7

இப்படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விடுதலை 2 படத்தின் புதிய புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment