The Indian Times

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்,இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் உச்ச இடத்திற்கு சென்றார் நடிகர் பிரசாந்த்.பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை தனது வசம் இழுத்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கு படங்கள் சரியாக அமையாததால் வளர்ந்த வேகத்திலேயே பின்னோக்கி செல்ல தொடங்கினார் பிரசாந்த்.தற்போது தளபதி விஜயின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு அடுத்ததாக அந்தகண் படம் வெளியாக உள்ளது,இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் படத்தின் போஸ்டர் மட்டும் வெளியிட்டு வருகிறார் பிரசாந்த்

Advertisement

தற்போது அடுத்த மாதம் இப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in