The Indian Times

அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

குஜராத் ஜாம் நகரில் தற்போதே திருமணத்திற்காக பிரபலங்கள் வர தொடங்கி உள்ளனர்.

Advertisement

இன்று ஜூலை 12 ஆம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் நடைபெற்று உள்ளது.

இதற்கான கொண்டாட்டங்கள் தற்போது குஜராத் ஜாம் நகரில் ஆரம்பமாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்துகொள்ள தொடங்கி உள்ளனர்.

இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்னும் வர கூடிய நாட்களில் அதிக அளவில் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in