சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்குபெடல் ட்ரைலர் வெளியாகியது

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிந்த கையோடு HONEYMOON கிளம்பிய நடிகை நக்ஷத்ரா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்குபெடல் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார். போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

கட்டாயம் படிக்கவும்  HONEYMOON-ல் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்குபெடல் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

அண்மையில் வெளியான அயலான் படமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் குரங்குப்பெடல் படத்தையும் தயாரித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment