எல்லாரும் பாலாவ டார்கெட் பண்ணி அடிக்கிறாங்க
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தின் முதல் நாளான இன்று பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் அணைத்து போட்டியாளர்களையும் கார்டன் ஏரியாவில் அழைக்கிறார் அப்போது வீட்டிற்குள் யாரோ …