96 ஜானு போட்ட வேற லெவல் குத்தாட்டம் – வைரல் வீடியோ

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷான் நடித்திருந்தார். த்ரிஷாவுக்கு இணையாக கெளரி  நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவர் நடித்த கராக்டீரின் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். படைத்தாய் தொடர்ந்து இவர் பல் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வீடியோவை கீழே பாருங்க.

96 ஜானு போட்ட வேற லெவல் குத்தாட்டம் - வைரல் வீடியோ 1

விளம்பரம்

சமூக வலைத்தளங்களிலும் இவரை பல ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் 96 படத்தில் பள்ளி சீருடையில் வளம் வந்த கெளரி தற்போது மாடர்ன் உடை அணிந்து பயங்கர ஸ்டைலாக உள்ளார். அவ்வப்போது சமூகம் வலைத்தளங்களில் புகைப்படங்க வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார் இவர். சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் இவர் மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் ராசிகர்கிலிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர் வீடியோவை கீழே பாருங்க 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment