The Indian Times

கட்டம் கட்டிய ஆஸ்திரேலியா திணறிய இந்திய அணி – Highlights

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்த இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 338 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய நிலவரப்படி இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 2விக்கெட் இழப்பிற்கு 50ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in