அர்ச்சனாவை வெளிய அனுப்பும் பாலா – கோபத்தில் அர்ச்சனா
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நேற்றுடன் ஐம்பது நாட்கள் முடிந்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று வாரத்தின் முதலான திங்கள்கிழமை என்பதால் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரின் ஏவிக்க்ஷனுக்காக நாமினேஷன் ப்ரோஸ்ஸ் நடைபெறும் இதில் போட்டியாளர்கள். …