The Indian Times

ஒரே ஒரு இலை மட்டும் தான் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

2015 ஆம் ஆண்டில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார் குழந்தை நட்சத்திரம் அனிகா. பின்னர் 2019 ஆம் ஆண்டில் வெளியான விசுவாசம்படத்தில் தல அஜித் நயன்தாராவின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவருக்கு 15 வயது சினிமாவில் நடித்து வருகிறார் அனிகா.

சினிமா மட்டுமில்லாமல் அவ்வப்போது போட்டோஷூட்களும் நடத்தி இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அப்படி தான் சில நாட்களுக்கு முன்னர் வெள்ளை நிற ஆடையில் இவர் நடத்திய போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் இவரை நயன்தாரா போலவே உள்ளார் என புகழ்ந்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் இப்போது அவர் தன் ஸோமம்ங்க வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்களில் ஒரே ஒரு இலையை மட்டும் அணிந்து நிற்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை பார்த்த இணையவாசிகள் இந்த வயசில் இந்த பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா என்று விமர்சித்து வருகின்றனர். மற்ற சிலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in