The Indian Times

மழையில் நனைந்து ஆட்டம்போடும் சித்தி 2 வெண்பா – டான்ஸ் வீடியோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பவர் ப்ரீத்தி ஷர்மா.  இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கலாக ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார். இந்நிலையிலி இவரின் அழகான டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கீழே பாருங்க.

சித்தி 2  சன் டிவியில் ஜனவரி 2020  முதல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.  இந்த தொடரில்  ராதிகா சரத்குமார் சாரதா கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி, நந்தன் லோகநாதன் போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in