The Indian Times

நயன்தாரா விக்னேஷ் சிவன் Cute ஜோடி – ரொமான்டிக் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையாலும் கடின உழைப்பாலும்  15 ஆண்டுகளாக முன்னணி நாடியகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்த மூக்குத்தியம்மன் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப்பெற்றது.

இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த ஜோடியா பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

அவ்வப்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெளிநாடுகலுக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளான அவரின் காதலன் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்காக பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும் இணையாது வெளியாகின, அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

பில்லா, ராஜாராணி, யாரடி நீ மோகினி, நானும் ரெளடிதான், அறம், கோலமாவு கோகிலா என இவரின் வெற்றிப்படங்களில் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போது 5 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் உள்ளனர். நானும் ரவுடி தானின் செட்களில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in